top of page

சேவைகள்

IMG_0320.jpg

இறை நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் சமய ஈடுபாடு கொண்டோர், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளைக் கொண்டு திருப்பணிகள் நடைபெறுகின்றன.

 

பக்தர்கள் தாமே முன் வந்து தனது சொந்த செலவிலும்,  அறக்கட்டளை மேற்பார்வையிலும் திருப்பணி செய்வது வழக்கத்திலுள்ளது.

 

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்படுகின்றன:

 

முக்கியமான விஷேச நாட்களில் பக்தர்களுக்கும்  மற்றும் அருகில் உள்ள ஊர் மக்களுக்கும்  அன்னதானம் வழங்கப்படுகின்றது

 

விஸ்வகர்ம சமூகத்தில் உள்ள தேவை பட்ட மாணவ மாணவிகளுக்கு மேற் கல்வி தொடர்வதர்க்கு ஸ்ரீ வீரமாத்தி அறக்கட்டளை சார்பாக உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

Objectives of the Trust

  • To celebrate SRI ARULMIGU VEERAMATHI AMMAN Festivals of Annual, Monthly, Weekly, and Daily Manner, along with the procession, Annadhanam, Religious Entertainments, Decorations, and Crackers, etc.

  • To undertake and carry out service projects such as religious camps, Health awareness programs, etc.

  • To establish, maintain, and run shops, Rituals, etc.

  • To support, fund, finance, or otherwise reward or help any individual or group of individuals who have dedicated or wish to dedicate themselves for the benefit of society.

  • To conduct awareness camps to impart training to volunteers who are engaged in various fields of service activities like education, legal assistance, medical rural development, relief of the poor, etc.

  • To offer monetary assistance by way of donations or otherwise render help to unpleasant/ Serious hardships caused to the general public due to floods, famine, or other natural calamities, riots, social disturbances, etc.

  • To carry on any other projects or programs which will benefit the public at large as the trustees may decide from time to time.

  • To promote Environmental protection of Nature through awareness camps, etc.

  • To involve in creating awareness about panchayathars and public, Human Rights, etc.

  • To establish centres for children, orphans, senior citizens, physically challenged, mentally retarded persons, like spastic centres, leprosy homes, etc.

  • This Trust is a Religious Public Charitable Trust, and the benefits of which shall be ensured to the public without any distinction of caste, creed, religion, etc.

  • The funds and income of the Trust shall be solely utilized towards the achievements of the objectives, and no portion of it shall be utilized for payment of Trustees by way of profit, interest, dividends, etc.

bottom of page